முட்டு - muttu
III.
v. t. butt, dash against,
தாக்கு; 2. assault, attack,
எதிர்; 3. hinder, oppose,
தடு;
v. i. be in want, need,
குறைவுறு.
அன்னமுட்டினால் எல்லாம் முட்டும், if rice is deficient, everything is wanting. முட்டம், (neg. 1st pers. pl.) we shall not want. முட்டிற்று, முட்டிப்போயிற்று, all the necessaries are wanting. முட்டிக்கொள்ள, to hit the head against something. முட்டுதல், v. n. butting want. முட்டுதலாயிருக்க, to be in great want. முட்டை, you will not want.