குலுக்கு - Kulukku
III.
v. t. shake, agitate,
அசை; 2. shake together in a mass, condense;
v. i. be affected, put on foppish airs, பிலுக்குக்காட்டு.
குலுக்கி, குலுக்குக்காரி, a gay dressy woman. குலுக்கு, v. n. affected gestures, foppish airs. குலுக்கென்று சிரித்தாள், she was convulsed with laughter.
உலுக்கு - ulukku
III. v. t. shake குலுக்கு; v. i. tremble, நடுங்கு.
உலுக்குமரம், a lever, மிண்டி.