குளிர்ச்சி -
குளிர்த்தி, குளிர்மை, குளுத்தி, குளுமை, v. n. coolness, chillness, சீதளம்; 2. that which is refreshing, pleasant and cooling; திருத்திகரம்; 3. kindness, benevolence, அன்பு; 4. frigidity as in death.
குளிர்த்திப்பண்டம், a refrigerative, anything cooling. குளிர்த்தியாயிருக்க, to be cool and refreshing. குளுமைகொள்ள, to feel chilly as on the approach of death. குளுமைக்கட்டி, mumps.