குழாய் - Kuzhai
s. anything that is hollow, a tube, குழல்; 2. hollowness, துளை.
குழாயில்்் அடைக்க, to deposit and preserve in a tube. குழாயில் வார்க்க, to pour into a tube. குழாய்க்கிணறு, a tube-well, an Artesian well. குழாய் மூங்கில், a hollow bamboo. ஜலாதாரக்குழாய், (ஜல+ஆதார+ குழாய்) a water-pipe.