குழைச்சு - kuzaiccu
குழைச்சி, s. a socket or hinge joint of the body (as in the arms, legs etc.) பொருத்து; 2. a loop, a knot, முடிச்சு.
குழைச்சு மண்வெட்டி, a hoe with a socket to receive the handle. குழைச்சு விட்டுப்்போக, to be disjointed, to be broken.
குளசு - kulacu
குளச்சு, s. same as குழைச்சு.
குளைச்சு - kulaiccu
s. same as குழைச்சு; 2. onefourth, நாலிலொருபங்கு.
From Digital DictionariesMore