ஊமத்தை -
ஊமத்தம், ஊமத்தஞ்செடி; s. the name of a poisonous and medicinal shrub, datura.. Its different species are பேயூமத்தை, மருள் ஊமத்தை, வெள்ளூமத்தை, காரூமத்தை, அடுக்கூமத்தை, பொன்னூமத்தை.
ஊமத்தங்காய், its fruit. ஊமத்தங்கூகை, a large owl.
கூகை -
s. a large kind of owl, bubo bengalensis, கோட்டான்.
கூகைக்கட்டு, கூகை நிர்க்கட்டு, mumps, as making the face look like that of an owl. பொன்னுக்கு வீங்கி எனும் அம்மை. Also கூகை வீக்கம்.
கோட்டான் -
s. a large kind of owl, கூகை; 2. a species of bittern, கொக்கு வகை.
கோட்டான்போல் விழிக்க, to look as an owl, to look stupid.
From Digital DictionariesMore