சம்பாஷி - campasi
VI. v. i. converse, discourse, கூடிப்பேசு.
சல்லாபம் - callapam
s. conversation, discourse, dialogue, catechism, சம்பாஷணை; 2. chit-chat, கூடிப்பேசுகை; 3. amorous talk.
சல்லாபிக்க, to discourse. சல்லாப மைந்தர், prattling, children. சல்லாபன், a jovial person, சரசன்.