குல்லா - Kullaa
குல்லாய், s. (Hind.) a cap; 2. an outrigger of a vessel; 3. dhoney or boat.
குல்லாத்தோணி, a dhoney with an outrigger. குல்லாப்போட, to wear a cap; 2. to cap one; to coax. குல்லாவைக் கழற்ற, to take the cap off. கூர்ச்சுக்குல்லா, நெடுங்--, a high cap. மொட்டைக்குல்லா, a flat cap.
கூர்ச்சு -
(vulg. கூச்சு) s. the point of a thing; 2. a sharp-pointed stick, குச்சு.
கூர்ச்சு கட்டையாய்ப் போயிற்று, the stick is grown blunt. கூர்ச்சுக் குல்லாய், --குல்லா, a conicalshaped cap. கூர்ச்சாக்க, to sharpen. கூர்ச்சாயிருக்க, to be sharp-pointed. முளைக்கூர்ச்சு, a peg.
கூச்சு - kuccu
s. see கூர்ச்சு.
From Digital Dictionaries