கொண்டியம் - kontiyam
கொண்டி, s. slander, backbiting, புறங்கூறல், கோள்; 2. ill-feeling, பகைமை; 3. grievance. வருத்தம்.
கொண்டிபேச, to speak ill of anyone out of malice; to backbite.
சன்னதம் - cannatam
s. possession by a good or evil spirit, oracular fury, ஆவேசம்; 2. oracular words uttered during such possession, தெய்வங்கூறல்; 3. vanity, வீறாப்பு; 4. rage, கோபம்; 5. see சன்னது.
சன்னதக்காரன், one who utters oracles. சன்னதங்கேட்க, to consult the oracle. சன்னதம் அழைக்க, to invoke a diety, for inspiration. சன்னதம் ஏற, to become possessed, to be provoked. பூசாரிக்குச் சன்னதம் ஏறிற்று, the priest became possessed. சன்னதம் ஏறினவன், --ஆடுகிறவன், one agitated by such possession.
பஞ்சலிப்பு - pancalippu
v. n. adverse circumstances, complaint of indigence, எளிமை கூறல்.
From Digital DictionariesMore