புனர் - punar
புநர், adv. again, மறுபடியும்; 2. in comb. other, மறு.
புனராகமனம், returning, coming back. புனராவர்த்தம், a second time, மறு தரம். புனருத்த சன்மன், a Brahmin, as twice born. புனருத்தம், புனருத்தி, புனருக்தம், tautology, கூறியது கூறல். புனர்ச் செனனம், regeneration, second birth. புனர்ப்பாகம், (com. புனப்பாகம்) cooking a second time what has been once cooked. புனர் விவாகம், remarriage of a widow.
துவிருத்தி - tuvirutti
s. tautalogy, repetition, கூறியது கூறல்.