கூவு - Kuuvu
III. v. i. crow, 2. coo, sing (as birds), scream; v. t. call, அழை.
கூவுதல், கூவல், கூவுகை, v. n. crowing, crying aloud. கூவுதூரம், same as கூப்பிடுதூரம், calling distance.
கூவம் - kuvam
கூபல், கூவல், s. a well, pit, கிணறு.
கூவநூல், astrological science for digging wells; science of determining sites for sinking wells. Also கூவனூல்.