கெலி -
VI. v. t. gain, win, conquer, வெல்லு; 2. be full of terror, அஞ்சு; 3. be greedy, desire, ஆசைப்படு.
கெலியன் பாற்சோறு கண்டதுபோல், as a greedy man saw milk and rice. கெலி, கிலி, v. n. terror, fear, greediness. கெலிபிடித்திருக்க, to tremble with fear; to be terror-stricken. கெலிப்பாயிருக்க, to be successful. கெலிப்பு, v. n. victory (x தோர்ப்பு, defeat).