ஒற்று -
s. a consonant, மெய்யெழுத்து; 2. spying, searching, வேவு; 3. a spy வேவுகாரன்; 4. messenger, தூதன்; 5. flat bracelet for a child; 6. fomentation, ஒற்றடம்.
ஒற்றன், a spy, an emissary; ஒற்றுத் தொழிலாளன்; ஒற்றான். ஒற்றாட, to employ or direct spies. ஒற்றுக்கேட்டல், eavesdropping. ஒற்றெழுத்து, a consonant.