கேலி - Keeli
s. fun, jesting, joking, பரிகாசம்; 2. ridicule, இகழ்ச்சி; 3. bufoonery, விகடம்.
கேலிக்காரன், a jester, a mocker. கேலித்தனம், jesting, ridiculousness. கேலிபண்ண, to joke, to jest, to deride, to ridicule, to confound.
பரிகாசம் - Parikaasam
பரியாசம், s. (பரி) jeer, jest, joke, raillery, mockery, கேலி.
பரிகாசம் பண்ண, to sport, to jest, to scoff at one. பரிகாசன், பரிகாசி, பரிகாசக்காரன், a jester, a mocker. பரிகாச வார்த்தைகள், quibbles, puns.
கோட்டா - kotta
s. (Hind.) ridicule, mockery, கேலி, (colloq)
From Digital Dictionaries