கொக்கி -
கொக்கை, கொளுக்கு, s. a clasp, a hook, கொடுக்கி.
கொக்கிப்புழு, hook-worm கொக்கிப்பூட்டு, the lock of a clasp. கொக்கிமாட்ட, to clasp, to hook. இரட்டைக்கொக்கி, a double clasp.
கொடுக்கி - kotukki
s. an iron hook, a clasp, கொக்கி; 2. a class of plants (as வயற் கொடுக்கி, தேள்கொடுக்கி, etc.)
தூர்மம் - turmam
s. heliotropium, the தேட் கொடுக்கி plant.
From Digital DictionariesMore