language_viewword

Tamil and English Meanings of கொடுப்பு with Transliteration, synonyms, definition, translation and audio pronunciation.

  • கொடுப்பு Meaning in English

    கொடு - Kodu
    VI. v. t. give, grant, bestow, ; 2. bring forth, பெற்றெடு; 3. abuse roundly; 4. an auxiliary as in சொல் லிக் கொடு.
    யானைக்குக் கவளங்கொடு, give balls of rice to the elephant. கொடுக்கல் வாங்கல், dealing, lending and borrowing. அவனுக்கும் எனக்கும் கொடுக்கல் வாங்கல் இருக்கிறது, he and I have dealings together; he and I have money dealings with each other. கொடுத்துவிட, to restore. கொடுபாடு, கொடுதலை, giving, paying off. கொடுப்பனை, கொடுப்பினை, giving in marriage, intermarriage, see கொள் வினை. கொடுப்பு, v. n. giving. ஒத்துக் கொடுக்க, to recompense, to compensate. காட்டிக் கொடுக்க, to betray. சாகக் கொடுக்க, to lose by death, as a mother her child etc. சொல்லிக் கொடுக்க, to instruct, to teach. நிறங் கொடுக்க, to tinge, give a colour. பெண் கொடுக்க, to give a girl in marriage. முடித்துக் கொடுக்க, to finish a thing for one. வாங்கிக் கொடுக்க, to buy for another. அவனுக்கு ஒரு குதிரை வாங்கிக் கொடுத் தேன், I bought a horse for him. விட்டுக் கொடுக்க, to give up, to relax.
    கொடுப்பு - kotuppu
    s. jaws, cheeks, கொடிறு; 2. a v. n. of கொடு, giving.
    கொடுப்புப் பல், the grinders.

Close Matching and Related Words of கொடுப்பு in Tamil to English Dictionary

விட்டுக்கொடுப்பு (noun)   In Tamil

In English : Give

சமசர விட்டுக்கொடுப்பு (noun)   In Tamil

In English : Compromise

செவிகொடுப்பு (noun)   In Tamil

In English : Ear

கொள்வினை கொடுப்புவினை (noun)   In Tamil

In English : Exchange

Meaning and definitions of கொடுப்பு with similar and opposite words in Tamil Dictionary. Also find native spoken pronunciation of கொடுப்பு in Tamil and in English language.