கொட்டன் - kottan
கொட்டான், s. a mallet, மரச் சுத்தியல்; 2. a fat stout man (or beast); 3. a cocoanut, தேங்காய்.
கொட்டங்கச்சி, --see separately. கொட்டான் கட்டை, கொட்டாப் புளி, கொட்டாப்பிடி, கொட்டாம் பிளி, a beater, a mallet. கொட்டாமட்டை, the dry stem of a tender palmyra leaf cut off when young.