அவுக்கவுக்கெனல் - avukkavukkenal
s. great eagerness (onomat.); haste in eating, running.
அவுக்கவுக்கென்று கொட்டிக் கொள்ளு கிறான், he eats most greedily.
கொட்டி - kotti
s. a water-plant, aponogeton; 2. a dance of Siva; 3. (music) timemeasure, தாளம்; 4. a gate, tower gate in a temple, கோபுர வாசல்.
கொட்டிக் கீழங்கு, the edible root of கொட்டி.