முடக்கு - Mudakku
s. a curve, a bend,
மடக்கு; 2. a winding crooked street,
முடுக்கு; 3. a finger ornament,
விரலணி.
முடக்கடி, hindrance, objection. முடக்கற்றான், முடக்கொத்தான், முடக் குற்றான், a medicinal plant, heartpea. முடக்குச் சரக்கு, damaged and long lying goods.
நூழில் - nuzil
s. an elephant, யானை; 2. killing, கொலை; 3. a parasitic leafless plant, கொடிக்கொத்தான்; 4. a climbing turning plant, படர் கொடி; 5. forming into heaps, heaping, குவியல்.
துடக்கறுப்பான் - tutakkaruppan
s. the plant cassyta, கொத்தான் கொடி.
From Digital DictionariesMore