குழப்பம் - Kuzhappam
s. confusion,
கலக்கம்; 2. commotion, disturbance,
கலகம்; 3. disorder, intricacy of a business,
தாறு மாறு; 4. squall, storm,
கொந்தளிப்பு.
குழப்பக்காரன், குழப்புணி, one that confuses a business. குழப்பத்தைத் தீர்க்க, குழம்பந் தீர்க்க, to set in order, to restore order. குழப்பமாய்க் கிடக்க, to be in confusion, to lie unfinished. குழப்பம் பண்ண, to confuse, to quarrel, to stir up, to disturb. ஊர்்்க்குழப்பம், sedition. கடற்குழப்பம், boisterousness of the sea. மனக்குழப்பம், perplexity.
கொந்தளி -
VI. v. i. be raging, roaring or tempestuous (as the sea) கெம்பு; 2. rage, be violent, உக்கிரங்கொள்.
கொந்தளிப்பு, v. n. rage, vehemence, boisterousness. கொந்தளிப்படங்க, to become calm or quiet. கொந்தளிப்புண்டாக, -ப்பெடுக்க, to be come boisterous, violent, furious.