சல்லடை - Salladai
(சல்லு), a large sieve, cribble.
சல்லடைக் கண், the holes of a sieve or strainer. சல்லடைக்கொப்பு, an ornament worn by women in the ears. சல்லடையிட, to sift.
கொப்பளி - Koppali
கொப்புளி, VI. v. t. gargle, rinse the mouth; 2. spill, shed, சொரி; v. i. blister, rise in blisters or pustules, குமிழ்.
ஊற்று கொப்பளித்துப் புரள, said of a spring bubbling up in profusion. வாயைக் கொப்பளித்துப் போட, to gargle the mouth or throat and cast out the liquid.
கொப்பளம் - Koppalam
கொப்புளம், s. a blister, a pustule, a boil, குமிழ்ப்பு.
From Digital DictionariesMore