கொள்ளை - Kollai
s. pillage, prey, robbery, plunder, பறி; 2. much, excess, மிகுதி; 3. plague, pestilence, pest, பெருவாரி நோய்; 4. use, profit, பயன்; 5. price, விலை.
கொள்ளா கொள்ளையாய், கொள்ளை--, in superabundance, in plenty. கொள்ளைகொடுக்க, to be plundered. எல்லாவற்றையும் கொள்ளைகொடுத் தேன், I was plundered of all I had. கொள்ளைகொள்ள, to take spoil, to plunder. கொள்ளைக்காய்ச்சல், --நோய், an epi. demic, a pest. கொள்ளைக்காரன், a plunderer, robber. கொள்ளையாய்ப்போக, to be plundered. கொள்ளையடிக்க, --யாட, --யிட, to sack, pillage, plunder. கொள்ளையுடைமை, booty, spoil.