கோடி - Koodi
s. newness,
புதுமை; 2. a new cloth,
புதுச்சீலை; 3. (in counting gems) a collection of twenty, a score,
இருபது; 4. one of the 5 parts of the crown--as.
கோடகம் முடியுறுப்பு; 5. a bend, a curve; 6. a garland for the head.
எத்தனை கோடிகல், how many scores of gems? கோடிப் புடவை, --ச்சீலை, a new cloth unbleached. கோடியுடம்பு, a tender body unaccustomed to labour. கோடிவயது, கோடிப்பருவம், youth.
ஒழுங்கு - Ozhungu
s. row, line, order, regularity, வரிசை; 2. rule, discipline, முறை; 3. good conduct, decency, modesty, ஒழுக்கம்; 4. standard rate for assessment on land, நிலத்தீர்வைக் கணக்கு.
ஒழுங்காக வை, put in order. ஒழுங்கான நடை, orderly behaviour. ஒழுங்கில்லாமல் கிடக்க, ஒழுங்கீனமாய்க் கிடக்க, to be in disorder or confusion. ஒழுங்கீனம், ஒழுங்கின்மை, disorder, confusion. ஒழுங்குப்படுத்த, to set in order, arrange, organize. ஒழுங்கோடிருக்க, to be in good order.
சகா - Sakaa
s. a companion, a colleague, தோழன்; 2. (abbreviation of சகாயம்), assistance; 3. rue, a plant of the genus ruta, பாம்பு கொல்லி.
சகாகோடி சங்கம், (சதகோடி சங்கம்) a large assembly.
From Digital DictionariesMore