கோணம் - Koonnam
s. an angle, a corner, மூலை; 2. intermediate directions between the cardinal points as in "வடக்கொடு கோணம் தலைசெய்யார்" (ஆசாரக் கோவை); 3. a horse; 4. nose, nostril, மூக்கு.
அஷ்டகோணம், an octagon. அறுகோணம், a hexagon. திரிகோண சாஸ்திரம், trigonometry. நவகோணம், a nonagon. நாற்கோணம், a guadrangle. முக்கோணம், a triangle. கோணாகோணம், an angular figure within an angular figure.
மூலை - Moolai
s. corner, angle,
கோணம்; 2. one of the intermediate points of the compass,
மூலைத் திசை; 3. a house,
வீடு.
மூலைக் காற்று, wind blowing from a corner region. மூலைக்கு முட்டாயிருக்க, to be fit for nothing, to be cast aside. மூலைக்கை, a beam from a corner to the ridge of a roof. மூலை முடக்கு, a crooked way, a nook. மூலையிலே ஒதுங்க, to creep into a corner. தென்கிழக்கு மூலை, south-east. தென்மேற்கு மூலை, south-west. வடகிழக்கு மூலை, north-east. வடமேற்கு மூலை, north-west.
எட்டு - Ettu
s. eight; 2. the 8th day of a funeral ceremony. In combination it is often contracted into எண்.
எட்டாம்வரி, the eighth line. எட்டிலே பத்திலே, now and then. எட்டிலொருபங்கு, எட்டிலொன்று, an eighth part. எண்சாணுடம்புக்குச் சிரசே பிரதானம், the head is the chief of the eightspan body. எண்காற்பறவை, -புள், Sarabha, a fabulous bird. எட்டெட்டு, எவ்வெட்டு, eight by eighteight to (of) eight. எண்குணன், Argha, Siva, the eightfooted bird regarded as the foe of the lion, (சிம்புள்.) எண்கோணம், octangular, eight-cornered. எண்ணாயிரம், eight thousand. எண்ணான்கு, eight times four. எண்ணெட்டு, eight times eight. எண்பது, eighty. எண்மடங்கு, eight-fold.
From Digital DictionariesMore