கூன் - Kuun
s. a bend, curve, கோணல்; 2. a hunch or hump on the back; 3. a hump-backed person, கூனன்.
கூனன், a hump-backed person. கூனான், கூனி, a hump-backed woman. கூனி, small shrimps; 2. the maid servant of Kaikesi, மந்தரை. கூன்நிமிர்க்க, to straighten a thing bent. கூன்வாள், a scimitar, a sickle. சின்னக்கூனி, சென்னாக்கூனி, a small crustaceous fish, camaram.
ஏணி - Enni
s. a ladder; 2. limit, எல்லை; 3. number, எண்; 4. tier, அடுக்கு; 5. country, territory, நாடு.
ஏணிக்கழிக்குக் கோணல் கழிவெட்ட, to give an answer not apt to the question. ஏணிசார்த்த, to place a ladder against a wall. ஏணிமேல், (ஏணிப்பழுவால்) ஏற, to climb up a ladder. (ஏணிப்பழு, the rung of a ladder). நூலேணி, a rope-ladder ஏணுக்குக்கோண், (call. contr of ஏணிக் கழிக்குக் கோணல் கழிவெட்டுதல்), gainsaying, thwarting.
மூஞ்சி -
s. the face of a beast and (in contempt) of a man.
மூஞ்சியிலே காறி யுமிழ்ந்தான், he hawked and spat in his face. மூஞ்சியைக் காட்ட, to pout. கோணல் (கோண) மூஞ்சி, grimace.
From Digital DictionariesMore