சமுத்திரம் - Samuththiram
s. the sea, ocean, கடல்; 2. an immense number; 3. abundance, மிகுதி.
சமுத்திரகோஷம், cuttle fish bone, or sepiae, கடல்நுரை. சமுத்திரசோகி, the name of a herb, argyreia speciosa, சமுத்திரப்பாலை. சமுத்திரத்தின்மேல் போக, to go to sea. சமுத்திர பகவான், --ராஜன், Varuna, the sea-god. சமுத்திரமாயிருப்பவன், one who abounds in wealth etc. சமுத்திரமான வீடு, a large and opulent family. சமுத்திர யாத்திரை, a voyage. சமுத்திர லவணம், sea-salt. சமுத்திர வர்ணச்சிலை, --வருணச்சிலை, -- வருணக்கல், beryl, a precious stone. சேனா சமுத்திரம், ocean-like armies.
கரம் -
s. hand, arm, கை; 2. a particle used for naming short vowels and vowel-consonants, as அகரம், ககரம்; 3. the trunk of an elephant; 4. a ray of light, light; 5. tax, duty, குடியிறை; 6. a causative suffix attached to some sanskrit nouns as in ஆபாயகரம், துக்க கரம் etc.
கரகோஷம் செய்ய, to applaud. கரக்கம்பம், a signal of the hand. கரசரணாதிகள், hands, feet and other limbs. கரதலம், the palm of the hand. கரதலா மலகம்போல, as clear as the Nelli fruit in the palm of the hand. (கரம்+தலம்+ஆமலகம்). கரதாளம்போட, to keep time by clapping the hands. கரலட்சணம், the 23 kinds of bending hand and fingers in dancing. கரவாளம், a sword-also கரவாள். கராசலம், (கரம்+அசலம்) an elephant.
கோடம் - kotam
s. red catechu, செங்கருங்காலி; 2. (sans.) same as கோஷம்; 3. border, limit, எல்லை.
From Digital DictionariesMore