குட்டம் -
குஷ்டம், s. leprosy; 2. Arabian costum, கோஷ்டம்.
குஷ்டம்பிடிக்க, to be afflicted with leprosy. குஷ்டரோகம், --வியாதி, leprosy. குஷ்டரோகி, குஷ்டம் பிடித்தவன், a leper. நீர்குஷ்டம், watery leprosy. வெண்குஷ்டம், the white leprosy.
கோட்டகம் - kottakam
s. a tank, pond; கோட்டம்; 2. a temple, கோஷ்டம்; 3. shore, bank, கரை.