கெவுரிசங்கம் - kevuricangkam
கவுரிசங்கம்,
கௌரிசங் கே கேகம் s. a house, வீடு; 2. the cry of a peacock, கேகை.
கேதாரம் - ketaram
s. a shrine in the Himalayas sacred to Siva; 2. a field, விளைநிலம்; 3. a musical mode, ஓரிராகம்; 4. a peacock, மயில்.
கேதாரகௌரிவிரதம், கேதாரவிரதம், a religious vow observed by women in honour of Parvathi in Ketaram.
கௌரி - kauri
s. a cowry, கௌரிச்சிப்பி.
கௌரிபாத்திரம், --ச்சிப்பி, a large conch or shell used as a vessel.
From Digital DictionariesMore