language_viewword

Tamil and English Meanings of க்ஷேத்திரம் with Transliteration, synonyms, definition, translation and audio pronunciation.

  • க்ஷேத்திரம் Meaning in English

    கேத்திரம் - kettiram
    க்ஷேத்திரம், s. a sacred spot, town or country; 2. a shrine; 3. land, field.
    கேத்திரகணிதம், geometry. கேத்திரக்கியன், the soul (the concious principle in the body). கேத்திரபாலன், Bairava, the protector of sacred places.
    சேத்திரம் - cettiram
    க்ஷேத்திரம்,கேத்திரம், s. a sacred place, a place of pilgrimage, பரிசுத்த ஸ்தலம்; 2. the body, உடம்பு; 3. a field; 4. the wind; 5. the three kinds of body.
    ஷேத்திரஞ்ஞன், சேத்திரஞ்ஞன், the soul, one who realises the three kinds of body. சேத்திரக் கோவை, a book describing all the holy places. சேத்திரவாசம், sojourning at a holy place.
    க்ஷேத்திரம் - ksettiram
    கேத்திரம், s. a sacred place.
    க்ஷேத்திரக்கியன், the soul, ஆத்துமா. திவ்விய க்ஷேத்திரம், a fine sacred place. க்ஷேத்திர கணிதம், Geometry.

Top Search Tamil Words

Meaning and definitions of க்ஷேத்திரம் with similar and opposite words in Tamil Dictionary. Also find native spoken pronunciation of க்ஷேத்திரம் in Tamil and in English language.