சகடு -
s. same as *சகடம், I & 2; 2. bishop in chess; 3. guess, conjecture, சந்தேகம்; 3. average, சராசரி.
சகட்டிலே, சகட்டுக்கு, சகட்டியாக, in a lump, on an average, at a guess, சகட்டுமேனிக்கு. சகட்டிலே பத்துக்கலம் காணும், the outturn will average 1 kalams. சகட்டிலெண்ணி விட, to count in and deliver up indiscriminately. சகட்டிலே வாங்க, to buy all completely, by the lump. சகட்டிலே வைய, to abuse in general without naming the person. ஏகசகட்டிலே, without difference or distinction, equally.
சக்கடா - cakkata
s. vulg. for சகடம்.