சராசரி - Saraasari
s. (Hind.) an average, சகடு.
சராசரிக் கணக்கு, an average account. சராசரித் தொகை, an equation or a mean average. சராசரிமேரை, proportion of the crop set a part for a village servant.
விழுக்காடு -
s. the usual rate or price of a thing, at the rate of; 2. average price, சகடு; 3. share, proportion, வீதம்.
பணத்துக்கெத்தனை விழுக்காடு, how many for a fanam? அது எந்த விழுக்காட்டிலே (விழுக் காடாய்) விற்கிறது, at what rate does that sell? வீட்டுக்கொத்த விழுக்காடு குடிக்கூலி கொடுப்பேன், I shall pay a rent proportionate to the house. அவனுக்குக் கொடுத்த விழுக்காடு எனக்குச் சம்பளம் கொடும், give me as much wages as you gave him. நூற்றுக்குப் பத்து விழுக்காடு, at ten percent.
சகடை - cakatai
s. a large drum, முரசு; 2. a tabor used at funerals, வாச்சியம்; 3. a cart, a carriage, சகடு.
சகடை கொட்டி, a drummer.
From Digital DictionariesMore