சஞ்சரி - cancari
VI. v. i. move about, wander, திரி; 2. sojourn in a place, dwell, வாசம் பண்ணு; 3. cohabit, சகவாசம்் பண்ணு; 4. converse with one, சம் பாஷி; 5. lead an immoral life.
சஞ்சரிப்பு, v. n. dwelling, சஞ்சாரம்.
சமவாசம் - camavacam
s. (சமம்) cohabitation, சகவாசம்.
சாவாசம் - cavacam
s. (சகவாசம்), familiarity, company; 2. (சாவகாசம்), time, convenience.
அவளோடு சாவாசம் பண்ணாதே, do not associate with her. சற்சன, (துர்ச்சன) சாவாசம், companionship with the good (the wicked).
From Digital DictionariesMore