உதவி - Uthavi
s. help, assistance, சகாயம்; 2. gift, benefit, உபகாரம்; boon, donation.
காலத்தில்செய்த உதவி, timely help. சமயத்திற்கேற்ற உதவி; seasonable aid. உதவியாயிருக்க, --செய்ய, to help. கைக்குதவி, help to the hand, something to lean upon as a staff, an assistant etc. பொருளுதவி, pecuniary help. வாக்குதவி, சொல்லுதவி, help by word, recommendation. உதவிக்காரன், (Christ.) servant, minister, deacon, fem. உதவிக்காரி, deaconess.
துப்பு - Thuppu
s. provision, food, உணவு, 2. ghee நெய்; 3. dexterity, ability, vigour, சாமர்த்தியம்; 4. search, investigation, ஆராய்ச்சி; 5. experience, அனுபோகம்; 6. aid, help, சகாயம்; 7. purity, சுத்தம்; 8. beauty, excellence, பொலிவு; 9. red, சிவப்பு; 1. red wax, அரக்கு; 11. red coral, பவளம்; 12. hatred, பகை; 13. cleanness, purity, சுத்தம்; 14. weapons in general, ஆயு தப்பொது; 15. a guilt, a mistake, குற்றம்; 16. means, an instrument, துணைக்கருவி; 17. rust, as துக்கு.
துப்பாள், a spy, an approver. துப்புள்ளவன், a dexterous person. துப்புக்கெட்டவன், துப்பற்றவன், a stupid unhandy person, an indecentperson. துப்புத்துரு விசாரிக்க, துப்புத்துரு பிடிக்க, to spy out, to pry into, inquire all about one. துப்புப்பார்க்க, to search, to track a thief. துப்புளி, an arsenal, ஆயுதச்சாலை.
சகாயம் - Sagaayam
s. help, assistance, உதவி; 2. benefit, favour, patronage, துணை; 3. low price, cheapness, நயம்; 4. relief, ease.
சகாயத்தை மறந்தவன், an ungrateful person. சகாயமாய் வாங்கினேன், I bought it cheap, for a moderate price. சகாயக்காரன், சகாயன், சகாயி, a helper, aider, assistant. சகாயதனம், (சகாயம்+தனம்) grantin-aid, money given in help. சகாயம் பண்ண, --செய்ய, to help, assist. சகாயமாய்ச் சொல்ல, to speak in favour of one. வாக்குச் சகாயம், aid by words as recommendation. சகாயி, VI. v. t. assist, help; 2. sell cheap.
From Digital DictionariesMore