சங்கதி - cangkati
s. circumstance, matter, affair, news, சமாசாரம்; 2. relation, சம்பந் தம்; 3. (music) flourishes while singing.
சங்கதிபோட்டுப் பாட, to sing with flourishes in the song.
பிரசத்தி - piracatti
s. (பிர) an occurrence, an event, சங்கதி; 2. conclusion from premises given, அருத்தாபத்தி; 3. grace, mercy, கிருபை; 4. that which is bright or luminous, பிரபையுள்ளது; 5. attempt, முயற்சி.
வர்த்தமானம் - varttamanam
வருத்தமானம், வத்த மானம், s. matter, business, சங்கதி; 2. news, செய்தி; 3. (in gram.) the present tense.
வர்த்தமான காலம், the present time. வர்த்தமான பத்திரம், a bond; a note of business, something like a mortgage deed. வர்த்தமானி, giver of news, a newspaper.
From Digital Dictionaries