உபசம்மாரம் - upacammaram
same as உபசங்காரம்.
சங்காரம் - cangkaram
s. destruction, massacre, சங் கரிப்பு; 2. restruction, restraint, as of the passions, appetite etc. கடிதல்.
சங்காரம் பண்ண, சங்கரிக்க, to destroy. சங்கார கர்த்தா, Siva, as the destroyer, சங்கார மூர்த்தி. சங்காரன், a destroyer. சர்வசங்கார நாள், doomsday, the day of judgment.
சங்கிருதி - cangkiruti
s. same as சங்காரம்.
From Digital DictionariesMore