சடுத்தம் - catuttam
s. dispute, quarrel, rivalry in enhancing the price of a commodity,
போட்டி; 2. compelling, urging; 3. obstinacy.
இரண்டு பேருக்குச் சடுத்தமாயிற்று, two persons quarrelled with or bade against each other. சடுத்தத்திலே வந்து விழுந்தது, the thing has ended in a dispute. சடுத்தத்திலே விற்றுப்போட, to sell to the highest bidder. சடுத்தமாயிருக்க, to counteract each other, to be in dispute. சடுத்தமாய்க் கேட்க, to bid more, to bid up. சடுத்தமாய் வாங்க, to buy a thing by outbidding another. சடுத்தம் பண்ண, --செய்ய, to dispute, to compete, to rival, to quarrel.