வாழை - Vaazhai
s. plantain tree, musa paradisiaca; its fruit. Its different varieties are: இரசதாளிவாழை, com. இரஸ் தாளி-, a plantain of sweet flavour; பூவன்-, another kind of flavorous plantain; கரு-, a kind of black plantain; கொட்டை-, a plantain having seeds; செவ்-, a kind of red plantain; பேயன்-, an inferior but medicinal kind of plantain; மொந்தன்-, a large variety etc.
வாழைக்கச்சல், unripe plantains that are very tender. வாழைக்கன்று, -க்கண்ணு, a young plant of the tree. வாழைக்காய், unripe plantains. வாழைக்குலை, -த்தாறு, an entire cluster of plantains. வாழைச்சீப்பு, a comb of plan tains. வாழைத்தண்டு, spadix of the plantain. வாழைநார், fibres in the stem of the tree. வாழைப்பழம், ripe plantains. தொடைவாழை, a humor on the thigh.
மாமிசம் - Maamisam
மாம்சம், மாங்கிஷம், s. flesh, meat, சதை, இறைச்சி.
மாமிசக்கடை, the meat or fish market. மாமிசதாரி, -பட்சிணி, an eater of flesh, மாமிசபக்ஷணி. மாம்சோத்தானம், (R. C. us.) the resurrection of the body. துன்மாமிசம், virulent swelling, proud flesh.
சதம் - Satham
s. a hundred, நூறு; 2. contr. of சதகம்), certainty, durability, perpetuity, நிலைமை; 3. a leaf, இலை; 4. feather, இறகு; 5. end, termination, இறுதி.
இவ்விடம் சதமோ அவ்விடம் சதமோ, Is this or the other world eternal? லோக வாழ்வு சதமல்ல, worldly prosperity is not durable or everlasting. சதகோடி, a hundred crores, சததாரை. சதகோடி சங்கம், a very large assembly, சதாகோடி சங்கம். சதஞ்சீவி, சிரஞ்சீவி, a long-lived person. சதநியுதம், a hundred lakhs a crore. சதபத்திரி, centifolium; 2. the lotus, சதபத்திரம், சததளம். சதமகன், சதக்கிருதன், Indra-the performer of 1 sacrifices. சதமாயிருக்க, to be perpetual, eternal.
From Digital DictionariesMore