ஈசன் - Iisan
s. God, the Lord of the universe, கடவுள்; 2. a king, master, அரசன்; 3. priest, குரு; 4. Siva, சிவன்; 5. an elder, an aged person, மூத்தோன்; 6. Vishnu, விஷ்ணு; 7. Brahma, பிரமா.
ஈசன் மைந்தன், Ganesa, the son of Siva. ஈசனான், the 6th lunar mansion, திருவாதிரை. ஈசத்துவம், ஈசிதை, one of the 8 superhuman powers; அஷ்டசித்திகளு ளொன்று.
எலும்பு - Elumbu
s. a bone.
எலும்புக் கூடு, a skeleton. எலும்பன், (fem. எலும்பி) an emaciated person; one who is almost a skeleton. எலும்புருக்கி, a disease which emaciates the system; consumption. காலெலும்பு, the shin bone. துடையெலும்பு, the shank bone. நெஞ்செலும்பு, மார்பெலும்பு, the sternum. பழு, (விலா) எலும்பு, the rib-bones. முதுகுத் தண்டெலும்பு, நடுவெலும்பு. the spine, the ridge bone of the back; the back bone. எலும்புச் சத்து, phosphoric acid prepared out of bones. எலும்பிலி, worm or any creature having no bones.
மோசம் - Moosam
s. deceit, treachery, வஞ்சனை; 2. danger, detriment, அபாயம்.
மோசக்காரன், a deceiver. மோசடி, cheating. மோசத்துக்குள்ளாக, -குட்பட, to be exposed to danger. மோசநாசம், நாசமோசம், treachery, damage, villany மோசம்போக, to be deceived. மோசம்போக்க, -பண்ண, to deceive, to seduce.
From Digital DictionariesMore