வரி - Vari
s. a line, கோடு; 2. tribute, tax, duty, குடியிறை; 3. a spot in the face etc. தேமல்; 4. a letter, a line of writing; 5. a beetle, வண்டு; 6. a road, வழி; 7. a melody in general, இசைப் பாட்டு; 8. the lines in the palm of the hand, விரலிறை; 9. length, distance; 1. rice in the husk, நெல்.
வரிக் கடை, a chafer, வண்டு. வரிக்குதிரை, the zebra. வரிச்சந்தி, a quadrivium, a cross-way. வரிதண்ட, to gather a tax. வரி பிளந்தெழுத, to interline. வரிப்புலி, a striped tiger. வரியச்சு, black lines laid under paper to guide in writing. வரிவரியாயிருக்க, to be striated. வரி வாங்க, as வரி தண்ட. வரி வைக்க, -போட, to impose a tax, to subscribe to a collection. இரட்டை வரி, a double line. ஒற்றை வரி, a single line. சனவரி, தலைவரி, a poll-tax. முகட்டு வரி, வீட்டு-, a house-tax.