சன்னம் - cannam
s. smallness minuteness, சிறுமை; 2. thinness, மென்மை; 3. small particles as filings of gold etc; 4. hidden meanings.
சன்னக் கம்பி, fine border, as of a cloth, a thin wire. சன்னக்காரை பூச, சன்னம் வைக்க, to plaster with fine chunam. சன்னக்காரையிட்டுக் கிடக்கிறது, it is finely plastered. சன்னஞ் சன்னமாக, little by little, bit by bit, piecemeal. சன்னலவங்கப்பட்டை, fine cinnamon. சன்ன பின்னம், pieces, shreds. சன்னம்வைத்துப் பேச, to talk nicely and neatly with hidden meaning, to be cunning in speech.
வயிரம் - vayiram
(வைரம்), s. the heart of a tree; 2. hardness, solidity; 3. diamond; 4. obstinacy; 5. wrath, சினம்; 6. a club, தண்டாயுதம்; 7. the 22nd lunar mansion, திருவோணம்; 8. an ornamental knob on a tusk of horn, கிம்புரி; 9. a diamond weapon, வச்சிரா யுதம்.
வயிரச் சன்னம், -ப்பொடி, diamond dust. வயிரஞ் சாதிக்க, to bear a grudge and give vent to malice. வயிரம்போலிருக்க, to be hard as a diamond. வயிர மணி, a diamond; 2. a prismatic jewel of gold. வயிர மரம், hard or compact wood. வயிர முத்து, a pearl of the first quality. உள்வயிரம், internal hardness. புறவயிரம், external hardness.