சமுதாயம் -
s. crowd, assembly, கூட்டம்; 2. that which is common to all, பொது; 3. compromise, சமாதானம்.
சமுதாய காரியம், public business. சமுதாயக் கிராமம், a village the revenues of which are equally divided between the proprietor and the tenants. சமுதாயச் சீர்திருத்தம், social reform. சமுதாயமாய்ப் பேச, சமுதாயம்பேச, to speak impartially to both parties. சமுதாய விண்ணப்பம் (chr. us.) general supplication, litany. சமுதாயிகம், that which combines or unites.
சமுதீதம் - camutitam
சமுதிதம், s. that which is common to all, சமுதாயம்.
சமுதீதப்பிரயோசனம் (R. C. us.), communion (of saints).
சவுதாயம் - cavutayam
see சமுதாயம்.
From Digital Dictionaries