சம்பந்தம் - campantam
s. (vulg.) சம்மந்தம், s. connexion, agreement, இணக்கம்; 2. relation, affinity, alliance, உறவு.
இதற்கும் அதற்கும் சம்பந்தமில்லை, this is in no connexion with that. சம்பந்தம் கலக்க, to form marriage alliance. சம்பந்தகிரேஸ்தன், சம்பந்த கிருகஸ் தன், a coll. form of சம்பன்ன கிருகஸ் தன், which means literally a worthy householder and ironically an unreliable person. சம்பந்தப்பொருள், --வேற்றுமை, the 6th or genitive case. சம்பந்தம் கலந்தவர்கள், சம்பந்திமார், the parents of a married pair. சம்பந்தம்பேச, to treat of marriage as the friends of the parties; to negotiate a marriage. சம்பந்தவாட்டி, a mother whose son or daughter is married. சம்பந்தா சம்பந்தம், agreement and disagreement or difference. சம்பந்தி, one connected by marriage affinity. உலகசம்பந்தம், worldly attachment. விவாகசம்பந்தம், marriage alliance.