சம்பாதி - Sampaathi
VI. v. t. acquire, get, gain, சவதரி.
சம்பாதித்துவைக்க, to lay up in store.
கூடை - Koodai
s. a basket, பின்னப்பட்ட பெட்டி; 2. palm-leaf cover to serve as a protection from rain, சம்பாங்கூடை; 3. a kind of hand pose in dancing; 4. see கூடைப்பாடல்.
கூடைமுடைய, -பின்ன, to make a basket. இறைகூடை, கொடிக்கூடை, etc. see under இறை, கொடி. etc. கூடைப்பாடல், a song wealthy of words and rich of music.
சீரகம் - Seeragam
s. cumin, cuminum cyminum, fennel; 2. a small measure of weight; 3. a hog, பன்றி, (ஸூகரம்).
சீரகச்சம்பா, a kind of paddy. கருஞ்சீரகம், black cumin. காட்டுச்சீரகம், wild cumin. பெருஞ்சீரகம், anise-seed.
From Digital DictionariesMore