வலிமை - Valimai
வலுமை,
s. (see also
வன்மை &
வல்லமை) strength, power,
வலம்; 2. hardness,
கடினம்; 3. force,
வலவந்தம்.
வலிமை (வலுமை) செய்ய, -பண்ண, to force, to act with violence. வலிய, வலு, adj. strong, powerful. வலிய, (adv.) inf. see under வலி, v. i. வலியது, வலிது, வலியார், see under வலி v. i. வலுக்கட்டாயம், much force. வலுக்கிழம், a very old person, animal or thing. வலுசர்ப்பம், வலியசர்ப்பம், a dragon. வலுமோசம், a great danger. வலுவந்தம், வலவந்தம், compulsion, force.
மகுடம் -
s. a crown, முடி; 2. the finishing part of a poem, as a crown; 3. one of the 28 Agamas; 4. obscurity, மறைவு; 5. an ornament worn in the ears by women.
கண்மகுடமாயிருக்கிறது, the eye is dim. மகுடமெடுத்தாடுகிற சர்ப்பம், a cobra capella that raises its hood. மகுடவர்த்தனர், crowned heads, independent kings. மகுடாபிஷேகம், coronation.
அரவம் -
s. a serpent, சர்ப்பம், 2. the 9th star; ஆயில்யம்.
அரவணை, Ananta, the bed of Krishna. அரவுயர்த்தோன், அரயக்கொடியோன், Duryodhana whose flag bore the figure of a serpent. அரவணிந்தோன், Siva, as bearing serpents as ornaments; (also அரவா பரணன்).
From Digital DictionariesMore