சராவம் - caravam
s. a shallow earthern vessel with a wide mouth; 2. anything thin and long, சலாகை.
சிலாகை - cilakai
s. praise, புகழ்ச்சி; 2. corrup. of சலாகை, ramrod.
துபாக்கி - tupakki
துப்பாக்கி, s. (Hind.) a gun, a fire-lock, a fusil, a musket.
துபாக்கி கெட்டிக்க, to charge a gun. துபாக்கிக் காது, -வர்த்திவாய், touchhole of a gun. துபாக்கிக் குண்டு, a musket-ball, a bullet. துபாக்கிக்குதிரை, the cock of a gun. துபாக்கிக் குழல், the barrel of a gun. துபாக்கிச்சுட, to discharge or fire a gun. துபாக்கிச் சலாகை, a ram-rod. துபாக்கிப்பிடங்கு, the butt-end of a musket. துபாக்கி மருந்து, gun powder. துபாக்கி ரவை, a small shot.
From Digital Dictionaries