சரசம் - caracam
s. pleasant temper or disposition, இனியகுணம்; 2. wanton sport, jesting, பரிகாசம்; 3. amorous jestures, காமசேஷ்டை; 4. truth, உண்மை; 5. cheapness or lowness of price, மலிவு; 6. teak, தேக்கு.
சரசக்காரன், சரசி, a jester. சரச சல்லாபம், சரசப்பேச்சு, amorous talk; 2. jest. சரசமான விலை, low price. சரசம்பண்ண, --செய்ய, to mock, to sport or dally wantonly. சரசலீலை, amorous caressing. சரசவார்த்தை, --பேச்சு, wanton talk or jesting. சரசி, a good-natured person; 2. a jester. கைச்சரசம், a libidinous squeezing of the hand etc.