சவுக்கு - Savukku
s. (pers.) a whip, கசை.
சவுக்கடி, சவுக்குப் பூசை, a whiplash. சவுக்காலுரிக்க, to strip off the skin by lashing.
சவுக்கம் -
s. (prop. சதுக்கம்) a square, சதுரம்; 2. a handkerchief, குட்டை.
சச்சவுக்கம், exact square. தலைச் சவுக்கம், a headkerchief. நாற் சவுக்கம், anything of a square or oblong figure. சவுக்கடிக் கூடு, a golden socket for gems in an ornament.
சவுக்களி - cavukkali
s. a small plate of gold appended to ear-rings, சவுக்கடி 2. சவுக்களிக் கடுக்கன், a kind of ear-rings with a square appendage of gold.
From Digital Dictionaries