சவுக்கம் -
s. (prop. சதுக்கம்) a square, சதுரம்; 2. a handkerchief, குட்டை.
சச்சவுக்கம், exact square. தலைச் சவுக்கம், a headkerchief. நாற் சவுக்கம், anything of a square or oblong figure. சவுக்கடிக் கூடு, a golden socket for gems in an ornament.
சதுக்கம் -
சதுஷ்கம், s. a quadrangle; a square, சதுரம்; 2. a spot where four roads meet, a quadrivium, நாற்சந்தி; 3. (சவுக்கம்) a square cloth used as a turban or a handkerchief; 4. a lane, a narrow street, சதுக்கப்பூதம், a demon living at the junction of four roads.
இலேஞ்சு - ilencu
இலேஞ்சி, லேஞ்சு, s. (Port.) a handkerchief, scarf, சவுக்கம்.
From Digital Dictionaries