கௌடிலியர் - kautiliyar
s. the author of a treatise on polity in Sanskrit, (Chanakya); அர்த்தசாத்திரம் வடமொழியிலியற்றிய சாணக்கியர்.
சிற்பம் - cirpam
s. architecture, any mechanical fine work, சிற்பத்தொழில்; 2. artistic skill, தொழிலின் திறமை.
சிற்ப சாஸ்திரம், a treatise on architecture, the art of sculpture, science of architecture. சிற்பசாலை, a manufactory. சிற்பநூல், சிற்பசாத்திரம், ancienttreatises on architecture and allied arts 32 in number. சிற்பன், சிற்பி (pl. சிற்பர், சிற்பியர்) stonecutters, architects, mecha nies, artisans.
ஸ்மிருதி - smiruti
s. recollection, நினைவு கூருகை; 2. law, தரும சாத்திரம்.
ஸ்மிருதி சாஸ்திரம், the system of law.
From Digital DictionariesMore