தினை - Thinai
s. millet, panicum italicum, சாமை; 2. trifle, சிறுமை.
தினைக்கஞ்சி, millet gruel. தினைப்புனம், -ப்புலம், a millet-field. தினைமா, millet-meal. தினையளவு, as much as a grain of millet, a trifle. தினையளவும் உதவுவான், he will not help in the least. செந்தினை, red millet.
எஞ்சு - encu
III.
v. i. diminish, decrease, shorten, grow small,
சுருங்கு; 2. be deficient lack,
குறை; 3. remain, be left,
சேஷமா யிரு; 4. be elliptical as words or phrases;
v. t. transgress,
கட; 2. refrain,
செய்யாதொழி.
எஞ்சல், v. n. defect, blemish; 2. extinction, அற்றொழிகை. எஞ்சாமை, entirety, totality, (antonym of எஞ்சல்.) எஞ்சி நிற்றல், being elliptical as a word or phrase; 2. remaining, being left, ஒழிந்து நிற்றல். எஞ்சலார், strangers.
மொண்டன் - montan
மொண்டாவன், மொண்டி, s. (prov.) a species of சாமை, grain.
From Digital Dictionaries